மலையக பெருந்தோட்டப்பகுதிகள் இன்னும் முழுமையான அபிவிருத்தியினை பெற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் வழங்குகின்ற வாக்குறுதிகளில் ஒரு சிலவே நிறைவேற்றப்படுகின்றன. அந்த வகையில் மலையக பெருந்தோட்ட மக்களுக்காக தேசிய அரசாங்கத்தால் மலைநாட்டுப் புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினூடாக 7 பேர்ச் காணியில் சொந்த வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பசும்பொன் வீடமைப்புத்திட்டமும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் அவற்றில் இடம்பெறுகின்ற ... Read More